யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று: போர்ச்சுகல் வெற்றி

By செய்திப்பிரிவு

லிஸ்பன்: யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டம் போர்ச்சுகலில் உள்ள லிஸ்பன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் போர்ச்சுகல் - போஸ்னியா ஹெர்ஸகோவினா அணிகள் மோதின.

போஸ்னியா ஹெர்ஸகோவினா அணியின் நடுகள வீரரான அமர் டெடிக்கிடம் பிடிகொடுக்காமல் பந்தை கடத்திச் செல்கிறார் போர்ச்சுகல் நடுகள வீரர் புருனோ பெர்னாண்டஸ். இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. புருனோ பெர்னாண்டஸ், 77 மற்றும் 90-வது நிமிடத்திலும், பெர்னார்டோ சில்வா 44-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

56 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்