ஆசிய பசிபிக் மாஸ்டர்ஸ் விளையாட்டு: ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவன டென்னிஸ் அணிக்கு 6 பதக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தென்கொரியாவின் ஜியோன்புக் பகுதியில் கடந்த மே 12முதல் 21-ம் தேதி வரை ஆசியபசிபிக் மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டிகள் என்ற பெயரில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்றன. இதில் பங்கேற்க இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் ஏ.ராம்மோகன் தலைமையில், உதயபானு, ஷெரீப் ரகுமான், விஜு மாலியக்கல் டேவிட் ஆகியோர் அடங்கிய இந்தியன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் அணி சென்றது.

பல்வேறு பிரிவுகளில் 6 பதக்கங்களை வென்றது.ஆசிய பசிபிக் மாஸ்டர்ஸ் விளையாட்டில் இக்குழுவினர் சிறப்பாகச் செயல்பட்டதால் 2024-ல் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்