யெச்சியோன்: யு-20 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சுனில் குமார் டெகத்லானில் தங்கப் பதக்கம் வென்றார்.
தென் கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 10 போட்டிகளை உள்ளடக்கிய டெகத்லானில் 7003 புள்ளிகளை குவித்து இந்தியாவின் சுனில் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.
மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பூஜா 1.82 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் புஷ்ரா கான் பந்தய தூரத்தை 9:41.47 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago