லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ. 13 கோடி பரிசுத் தொகையுடன் தண்டாயுதம் வழங்கப்படும். 2-வது இடத்தை இடம் பிடிக்கும் அணி ரூ. 6.5 கோடியை பரிசாக பெறும்.
இதைத்தொடர்ந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 3 முதல் 5 இடத்தில் உள்ள தென்ஆப்பரிக்கா, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுக்கு முறையே ரூ. 3.5 கோடி, ரூ. 2.8 கோடி, ரூ.1.6 பரிசுத்தொகை வழங்கப்படும்.
அதேவேளையில் 6 முதல் 9-வது இடத்தில் இருக்கும் நியூஸிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு தலா ரூ. 85 லட்சம் பரிசாக வழங்கப்படவுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago