ஹாக்கியில் மலேசியாவை வீழ்த்தியது இந்திய அணி

By செய்திப்பிரிவு

ககாமிகரா: ஜப்பானின் ககாமிகரா நகரில் மகளிருக்கான ஆசிய ஜூனியர் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் 10-வது நிமிடத்தில் மும்தாஸ் கானும், 26-வது நிமிடத்தில் தீபிகாவும் கோல் அடித்தனர்.

இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 22-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. இரு வெற்றிகளின் மூலம் 6 புள்ளிகளுடன் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. தனது 3-வது ஆட்டத்தில் இன்று கொரியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்