தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக் ஷயா சென் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 23-ம் நிலை வீரரான இந்தியாவின் லக் ஷயா சென், 65-ம் நிலை வீரரான மலேசியாவின் லியோங் ஜூன் ஹவோவை எதிர்த்து விளையாடினார். 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-19, 21-11 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார் லக் ஷயா சென். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 59-ம் நிலை வீரரான இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 16-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின் டிஜே போபோவ்விடம் தோல்வி அடைந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago