கும்பகோணம்: சித்திரைப் பெருவிழாவையொட்டி சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் 28-ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.
கும்பகோணம் வட்டம், சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா தொடங்குகிறது. ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வரும் 28-ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.
விழாக்காலங்களில் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. பிரதான விழாவான வரும் மே 2-ம் தேதி தன்னைத்தானே பூஜித்தலும், மே 6-ம் தேதி திருத்தேரோட்டமும், 7-ம் தேதி நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல், ஊடல், திருவீதியுலா மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. 8-ம் தேதி சுவாமிகள் விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago