கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

திருப்பதி: கோதண்டராமர் கோயிலில் நேற்று பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி, கருடன் சின்னம் பொறிக்கப்பட்ட கொடிதங்க கொடி மரத்தில் ஏற்றப் பட்டது.

வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவில், 22-ம் தேதி உகாதி ஆஸ்தானம், 24-ம் தேதி கருட சேவை, 25-ம் தேதி அனுமன் வாகனங்களில் சுவாமி திருஉலா நடைபெற உள்ளது. பின்னர், 27-ம் தேதி தேர்த்திருவிழா மற்றும் 28-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்