திருமலை: திருமலையில் மார்ச் மாதம் 3-ம்தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தெப்போற்சவம் நடத்துவது ஐதீகம். இந்த ஆண்டு இவ்விழா மார்ச் 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் முதல்நாள் சீதா, ராமர், லட்சுமணரும், 2-வது நாள் ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணரும் பவனி வருவர். மீதமுள்ள 3 நாட்களும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
தெப்போற்சவத்தை முன்னிட்டு மேற்கண்ட 5 நாட்களும் சில ஆர்ஜித சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago