மகா சிவராத்திரிக்கு காளஹஸ்தியில் 1,200 போலீஸார் பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

திருப்பதி: ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுசிறப்பாக நடத்தப்படும். அதுபோல் இந்த ஆண்டு, கடந்த13-ம் தேதி பக்த கண்ணப்பர் கோயிலிலும், 14-ம் தேதி சிவன் கோயிலிலும் 2 பிரம்மோற்சவ கொடிகள் ஏற்றப்பட்டன.

வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவத்தில், இன்று மகா சிவராத்திரியையொட்டி 1200 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடிநீர், அன்னதானம் 24 மணி நேரமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி - காளஹஸ்தி இடையே பஸ் போக்குவரத்து அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

57 mins ago

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்