ஹைதராபாத்: ஓயோ நிறுவனம் சமீபத்தில் நாடு முழுவதும் ஆன்மீக கலாச்சார பயணங்கள் எனும் பெயரில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. இதில் இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் பயணம் செய்த திருத்தலம் பட்டியலில் காசி விஸ்வநாதர் கோயில் முதலிடம் பெற்றுள்ளது. அடுத்து திருப்பதி, பூரி ஜெகந்நாதர், அமிர்தசரஸ் பொற்கோயில் மற்றும் ஹரித்வார் ஆகிய கோயில்கள் இடம் பெற்றுள்ளன.
கரோனா பரவலை தொடர்ந்து கோயில்கள் திறக்கப்பட்ட பின்னர், இந்த ஆண்டு, சீரடி, ரிஷிகேஷ், மதுரா, மகா பலேஸ்வர், மதுரை ஆகிய ஆன்மீக நகரங்கள் மிக வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஓயோ நிறுவன ஓட்டல்களில் பக்தர்கள் தங்கும் அறைகள் முன்பதிவு செய்த அடிப்படையிலும், ஆய்வின் அடிப்படையிலும் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago