திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் சார்பில், குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து இன்று (ஜூன் 11) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் சார்பில், இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் ஜூன் 5-ம் தேதி தொடங்கப்பட்டது. வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5 முதல் 6 மணி வரையில் நடைபெறவுள்ள இந்த ஆன்மிக வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், குழந்தையின் பெயர், வயது, பெற்றோர் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்பேசி எண் (வாட்ஸ் அப் வசதியுடன்) ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு avsrirangamtemple@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
ஜூன்.12-ம் தேதி நடைபெறவுள்ள ஆன்மிக வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் Video call link: https://meet.google.com/hqw-nvdg-sog என்ற லிங்க்கை பயன்படுத்தி கலந்துகொள்ளலாம்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago