ஆன்மிகத் திருப்பணி

By செய்திப்பிரிவு

இஞ்சிமேடு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீபரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆராதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ராமர் மூல விக்கிரகம் கொண்ட திருக்கோயில் இது. வரதன், ஸ்ரீலட்சுமி நரசிம்மன் மற்றும்  பெருந்தேவித் தாயார் சந்நிதி உட்பட பல பிரதான தெய்வங்களின் சந்நிதிகள் கொண்ட இத்திருக்கோயிலுக்கு ஐம்பத்தைந்து அடி உயர நூதன ராஜ கோபுரம் அமைக்கத் திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

***

வடஇலுப்பை ஸ்ரீமருந்தீஸ்வரர் திருக்கோயில்

பாலாறு நதிக்கரையில் உள்ள வட இலுப்பையில் கோயில் கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் தொடங்கியுள்ளன. அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இத்திருக் கோயிலில் சுவர்ண ஆகர்ஷண பைரவர் உட்பட அனைத்து சந்நிதிகளுக்கும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

***



திருத்தம்

ஆனந்த ஜோதியில் கடந்த வாரம் வெளிவந்த, ‘நாமே சிவமாவது எப்படி? என்ற கட்டுரையில் பத்திரகிரியாரின் பாடலை, `அப்பிட்ட வேணியனுக்கு’ என்று திருத்தி வாசிக்கவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

41 mins ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

22 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்