ஆன்மிக நூலகம்: பெளர்ணமி விரதம்

By செய்திப்பிரிவு

பவுர்ணமி அன்று கோயில்களிலும், வீட்டிலும் விளக்கேற்றி வழி படுவதால் நிறைய நற்பலன்களை அடைய முடியும்.

l சித்ரா பவுர்ணமி அன்று விளக்கேற்றி வழிபட்டால் தானியம் பெருமளவில் கிடைக்கும்.

l வைகாசி மாத பவுர்ணமி அன்று விளக்கேற்றினால் மணமாகாத பெண்களுக்கு விரைவில் நல்ல இடத்தில் வரன் கிடைத்து திருமணம் நடைபெறும்.

l ஆனி மாத பவுர்ணமி தினத்தில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

l புரட்டாசி மாதம் வரும் பவுர்ணமி அன்று விளக்கேற்றி வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும். பசுக்கள் விருத்தியாகி பால் வியாபாரம் பெருகும்.

l ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று விளக்கேற்றினால் உணவு தானியம் பெருகி, பசிப் பிணிகள் முற்றிலும் நீங்கும்.

l கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால், பேரும், புகழும் வளர்ந்து நிலைத்து நிற்கும்.

l மார்கழி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியம் கிடைக்கும். உடல் பலம் கிடைக்கும்.

l மாசி பவுர்ணமி அன்று விளக்கேற்றினால் துன்பம் விலகி இன்பம் கிடைக்கும்.

l பங்குனி மாதப் பவுர்ணமி நாளன்று விளக்கேற்றினால், தர்மமும், புண்ணியமும் செய்த பலன் கிட்டும்.

l இவ்வாறு தமிழ் மாதங்களில் வரும் பவுர்ணமி நாளில் விளக்கேற்றி வழிபாடு செய்வது நற்பலன்களைத் தந்திடும் என்பது நம்பிக்கை.

பெளர்ணமி விரதம்,

குன்றில் குமார்

விலை ரூ.150, குறிஞ்சி, 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி,

2-வது தெரு, இராஜாஜி நகர் விரிவு,

வில்லிவாக்கம், சென்னை 600 049. தொலைபேசி: 044 - 2650 2086.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

15 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்