அண்ணாமலையார் கோயிலில் நவ.14-ல் அன்னாபிஷேகம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 14-ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அண்ணாமலையார் கோயிலில் மூலவருக்கு வரும் 14-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை அன்னாபிஷேகம் நடைபெறும். அன்னாபிஷேகம் நடைபெறும்போது, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. அன்னாபிஷேகம் நிறைவு பெற்றதும், மாலை 6 மணி முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்