திருமலை: திருப்பதி ஏழுமலையானை அக்டோபர்மாதம் தரிசிப்பதற்கான டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் நாளை முதல் வெளியிட உள்ளது.
இதன்படி 18-ம் தேதி காலை 10 மணிக்கு குலுக்கல் முறை ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் வெளியாக உள்ளது. இதில் 20-ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் பங்கேற்கலாம். 22-ம் தேதி காலை 10 மணிக்கு, கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்காரசேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியாக உள்ளன.
23-ம் தேதி அங்கப்பிரதட்சணம், ஸ்ரீ வாணி அறக்கட்டளை, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான டிக்கெட்கள் வெளியாக உள்ளன. 24-ம் தேதி காலை 10 மணிக்கு, ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டும் பிற்பகல் 3 மணிக்கு திருமலை, திருப்பதியில் தேவஸ்தான தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவும் தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago