ஐந்து நரசிம்மர்கள்

By ராஜி ராதா

நரசிம்ம ஜெயந்தி ஏப்ரல் 28

அரக்கன் இரண்யகசிபுவை வதம் செய்து அவனது கொடுஞ்செயல்களுக்கு முடிவு கட்ட விஷ்ணு எடுத்த அவதாரம்தான் நரசிம்மம். இரண்யகசிபுவுடைய மகன் பக்தப் பிரகலாதனின் நம்பிக்கையை மெய்ப்பிக்க சிங்கத்தலையுடன் மனித உடலுமெடுத்து வந்த அவதார தினம்தான் நரசிம்ம ஜெயந்தியாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. விஷ்ணுவின் நான்காவது அவதாரமே நரசிம்ம அவதாரம்.

வைகாசி மாதத்தின் 14-ம் வளர்பிறை நாளில் சுவாதி நட்சத்திரத்தில் இது வருகிறது. நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ஐந்து நரசிம்மர்கள் இப்பகுதியை அலங்கரிக்கின்றனர். செயலில் உக்கிரமும் முகத்தைக் கூர்ந்து பார்த்தால் குழந்தைமையும் தெரியும் நரசிம்ம அவதாரத்தைப் பாருங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்