பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமிமலைக் கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இன்று (ஜன. 25) தைப்பூசத்தையொட்டி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு பாத யாத்திரையாக வந்துள்ளனர்.
பழநி மலைக்கோயிலில் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இடும்பன் குளம், சண்முக நதியில் புனித நீராடிய பக்தர்களை, படகில் ரோந்து சென்று தீயணைப்பு துறையினர் கண்காணித்தனர்.சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago