காஞ்சிபுரம்: காஞ்சி மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனை நிகழ்ச்சி ஜன. 8-ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
இவரது 30-வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் ஜன. 8-ம் தேதி ( நாளை ) நடைபெறுகிறது. இதையொட்டி மஹா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் நான்கு ராஜ வீதிகளிலும் புறப்பாடு நடைபெறுகிறது. தேனம்பாக்கத்தில் உள்ள மடத்திலும் மஹாருத்ர ஜபம், ஹோமம் ஆகியவை நடைபெறுகின்றன.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago