கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் புரட்டாசி மாதப் பெருவிழா வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசிப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு விழா வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வரும் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பெருமாள், தாயாருடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. பிரதான நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 25-ம் தேதி காலை நடைபெறுகிறது.
அதேபோல, வரும் 26-ம் தேதி மூலவர் திருமஞ்சனம், சப்தாவரணம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை உதவி ஆணையர் சாந்தா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
» திவ்ய தேசம் பெருமாள் கோயில்களுக்கான ஒருநாள் சுற்றுலா டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
» திருச்செந்தூரில் ஆவணி திருவிழா கொடியேற்றம்: செப். 13-ம் தேதி தேரோட்டம்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 mins ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago