திருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்!

By வி. ராம்ஜி

திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் வாழ்க்கையைப் பிரித்துக் கொள்ளலாம். 'பொண்ணுக்கு இன்னும் கல்யாண வரன் தகையலையே...', 'கை நிறைய சம்பளம் வாங்கி என்ன புண்ணியம். மகனுக்கு கல்யாண யோகம் வரலையே' என்று வருந்திப் புலம்பித் தவிக்கிற பெற்றோர் உண்டு!

ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரத்தைத் தந்தருளக் கூடிய அருமையான ஸ்லோகம் இது என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:

காம விஹாராய காம ரூபதராய ச

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே

மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:

இந்த ஸ்லோகத்தை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் தினந்தோறுமே கூட பூஜையில் அமர்ந்து, ஆத்மார்த்தமாகச் சொல்லி வந்தால், தடைகள் நீங்கும். கல்யாண மாலை தோள் சேரும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்