குருவருளின்றி திருவருள் இல்லை என்பார்கள். எனவே எந்தத் தெய்வத்தை வணங்குவதற்கு முன்பும், குரு பகவானை வணங்கித் தொழுவது கூடுதல் பலன்களைத் தரும்.
குரு பகவானைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வோம்.
குருவுக்கு உகந்த தானியம் - கொண்டக்கடலை.
சுவை - இனிப்பு
திசை - வடகிழக்கு
வாகனம் - யானை
உலோகம் - தங்கம்.
மலர் - முல்லை
சமித்து - அரசு
இடம் - ஹோமம், யாகம் செய்யும் இடத்தில் நாம் அழைக்காமலே வருவார்.
கிழமை - வியாழன்
எண் - மூன்று
தந்தை - ஆங்கிரஸ முனிவர்
கோத்திரம் - ஆங்கிரஸ கோத்திரம்
காலம் - ஒரு ராசியில் ஒரு வருடம்
முழுமை - ராசிக்கட்டம் முழுவதுமாக 12 வருடங்கள்.
அதிதேவதை - இந்திரன்
பிரதி அதிதேவதை - ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
நட்பு கிரகங்கள் - சூரியன், செவ்வாய், சந்திரன்.
பகை கிரகங்கள் - புதன், சுக்கிரன்
சம கிரகங்கள் - சனி, ராகு, கேது.
குரு தசாகாலம் - 16 வருடங்கள்
நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
குரு பகவானுக்கு உரியவற்றையும் விசேஷமானவற்றையும் அறிந்து, குரு வாரத்தில் குருவைத் தொழுவோம். குறைவின்றி வாழ்வோம்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago