திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சனிக்கிழமை என்பதால் வழக்கத்துக்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதனால், நேற்று காலை நிலவரப்படி சுவாமியை தர்ம தரிசனம் வாயிலாக சென்று தரிசிக்க 24 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை சுவாமியை 73,572 பேர் தரிசித்தனர். இதில், 29,448 பக்தர்கள் தலைமுடியை, காணிக்கையாக செலுத்தியுள்ளனர். உண்டியல் மூலம் வருவாய் ரூ. 3.73 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
திருமலையில் நாளை 3-ம் தேதி இரவு இரவு 7 மணிமுதல் 9 மணி வரை பவுர்ணமி கருட சேவை நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
» மாங்கனித் திருவிழா | காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
» தமிழகத்தின் திருப்பதி ஒப்பிலியப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago