திருமலை: செப்டம்பர் மாதத்தில் ஆர்ஜித சேவைகள் மூலம் ஏழுமலை யானை தரிசிக்க நாளை 19-ம் தேதி ஆன்லைனில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் டிக்கெட்டுகளை வெளியிட உள்ளது.
செப்டம்பர் மாத ஆர்ஜித சேவைகளான சுப்ரபாதம், அர்ச்சனை மற்றும் தோமாலை சேவைகளுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் முறைக்கு இம்மாதம் 19-ம் தேதி காலை 10 மணி முதற்கொண்டு, 21-ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் ஆதார் அட்டை மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago