ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்தது.
115 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தத் தோல்வியால் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டு, முதல் முறையாக ஐபிஎல் வரலாற்றில் ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறுகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு தங்களது அணிக்கு ஆதரவாக #Cskforever என்று நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்தனர்.
» 'பிதாமகன்' வெளியான நாள்: அசலான மனிதர்களை அடையாளம் காட்டிய படம்
» புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி டிசம்பர் மாதம் தொடக்கம்: 2022, அக்டோபருக்குள் முடிக்க முடிவு
அவற்றின் தொகுப்பு
Vasan
வேற யாருக்காகவும் இல்ல... உங்க ஒருத்தருக்காக மட்டும்தான் தோனி...
Sivabalan Manoharan
"எதற்காகவும் #சிஎஸ்கேவை விட்டுக்கொடுக்க முடியாது; நாங்கள் எப்போதும் சிஎஸ்கேவின் பக்கம் நிற்போம்.
Damon Salvatore
ப்ளே ஆஃப்ல சிஎஸ்கே இருக்கோ இல்லியோ... ஆனா, ஆடப்போற ஒவ்வொரு ப்ளேயர்ஸ் மனசுலயும் தோனி இருக்கார்.
இந்தப் பாசத்துக்கு முன்ன கப்புலாம் வெறும் தூசி சார்.
Kathiravan.R
#Cskforever தோத்தாலும் ஜெயிச்சாலும் தோனி சிஎஸ்கே...
Durai Raja
"எதற்காகவும் சிஎஸ்கேவை விட்டுக்கொடுக்க முடியாது;
கேபிள் ராஜா
நாளைக்கு மேட்ச்ல ஆர்சிபிக்கு ரெண்டு பாயிண்ட்டும் படிக்கல்லுக்கு ஒரு 7 நம்பர் ஜெர்சியும் தர்றோம்.
தல ViNo MSD 3.0
இத்தனை வருஷமா ஐபிஎல்லே நாங்கதான்னு ஆட்டிப் படைச்சி மொத்த டீமையும் கதற விட்ருக்கோம்...
முக்கிய செய்திகள்
சமூக வலைதளம்
1 year ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago