புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து நெட்டிசன்கள் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
N.Nakamaneci
நடிகர் இர்ஃபான் கான்...
அருமையான ஒரு நடிகரை இழந்துவிட்டோம்.
கோண்டு
பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மரணம். நல்ல நடிகர்.
கரோனா லாக்டவுன் நேரத்தில் இவரது சில படங்களைப் பார்த்தேன். அருமையான நடிப்பு. அதுவும் பாகிஸ்தானில் இந்திய உளவாளியாக அவர் நடித்த ஒரு படம் அருமை.
ஆழ்ந்த இரங்கல்.
Anantharamakrishnan Senthivel
வாழ்கிறாய் என்றும் எங்களுடன் #இர்ஃபான் கான்
பால்யத்தில் சந்திரகாந்தால் வந்த இர்ஃபான் கான்.
அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
ஓம் ஷாந்தி.
Niko Bellic
உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் இர்ஃபான். நீங்கள் இறந்த செய்தி என்னைச் சோகத்தில் ஆழ்த்தியது.
Shiv Kumar
கண்ணியமான நடிப்பு முடிவுக்கு வந்தது.
Inayat Kacho
நாம் சிறந்த நடிகரை இழக்கவில்லை. சிறந்த மனிதரை இழந்திருக்கிறோம்.
ASHISH KHAJANCHI
#IrrfanKhan எங்கள் காலத்தின் மிகவும் உண்மையான மற்றும் சிறந்த நடிகர். நீங்கள் அன்பாக நினைவுகூரப்படுவீர்கள் இர்ஃபான்.
Motaleb HussainFlag of India
பாலிவுட்டின் சிறந்த நடிகரை நாம் இழந்துவிட்டோம்.
ச.கருணாநிதி
பகட்டுத்தனங்கள் நிரம்பி வழிந்த பாலிவுட் துறையில், மையப் பாத்திரம், துணைப் பாத்திரம் என எல்லாக் கதையாடல்களிலும் தன் முத்திரையைப் பதித்த எளிமையான கலைஞன். இர்ஃபானின் திடீர் இறப்புச் செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது. எளிமையின் கலைஞனுக்கு கனத்த அஞ்சலி.
SKP KARUNA
ஒரு மலரில் இருந்து இன்னொரு மலருக்கு ஒரு பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறந்து செல்வதைப் போல மனித வாழ்க்கையும் மிக இயல்பான ஒன்றுதான் போலிருக்கு! நாம்தான் சாதனை, குறிக்கோள்னு போட்டுக் குழப்பிக்கிட்டு வாழ வந்த வாழ்க்கையை வாழாமலேயே போயிடுறோமோ!
Pachai Perumal.A.
உங்கள் இடம் நிரப்ப இயலா இடம்.
கண்ணீர் அஞ்சலி... இர்ஃபான் கான்.
Manish Masand
மக்கள் நான் எந்த மாதிரியான படங்களில் நடிக்கிறேன் என்றுதான் பார்ப்பார்கள்.. .என் முகத்தை அல்ல! - இர்ஃபான்.
முக்கிய செய்திகள்
சமூக வலைதளம்
1 year ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago