மாலை நேர நொறுவை! - முந்திரி பகோடா

என்னென்ன தேவை?

முந்திரிப் பருப்பு - ஒரு கப்

கடலை மாவு - முக்கால் கப்

அரிசி மாவு - 2 டீஸ்பூன்

சோம்பு - அரி டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்-இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - கால் கப்

எண்ணெய், உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முந்திரிப் பருப்புடன் கடலை மாவு, அரிசி மாவு, சோம்பு, காய்ந்த மிளகாய்-இஞ்சி விழுது, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பிசைந்த கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரித்தெடுங்கள்.

ராஜபுஷ்பா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

மேலும்