வாழைப்பிஞ்சு சிப்ஸ்



என்னென்ன தேவை?

வாழைப்பிஞ்சு – 5

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகுப் பொடி, சீரகப் பொடி – தலா 1 டீஸ்பூன்

புளித்த தயிர் – 1 கப்

எப்படிச் செய்வது?

மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். வாழைப்பிஞ்சுகளைக் கழுவி வில்லைகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். தயிரில் மஞ்சள் தூள், மிளகுப் பொடி, சீரகப் பொடி சேர்த்து, நறுக்கிய வாழைப்பிஞ்சுகளை அதில் ஒரு நாள் ஊறவிடுங்கள். பிறகு காயவைத்து மறுபடியும் தயிரில் போட்டு இதே போல் காயவைத்துக் கொள்ளுங்கள். நன்கு வற்றலாகும் வரை காயவையுங்கள். தேவையான போது நெய்யில் வறுத்துக் வைத்துக்கொண்டால் கலந்த சாத வகைகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

வயிற்றுப் புண், ரத்த மூலத்துக்கு ஏற்றது இந்த வாழை சிப்ஸ்.





ராஜபுஷ்பா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

மேலும்