பீட்ரூட் கடலைப் பருப்பு கூட்டு

என்னென்ன தேவை?

நறுக்கிய பீட்ரூட் - 1 கப்

கடலைப் பருப்பு - அரை கப்

தேங்காய்த் துருவல் - சிறிதளவு

நறுக்கிய வெங்காயம் - கால் கப்

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

எப்படிச் செய்வது?

குக்கரில் பீட்ரூட், கடலைப் பருப்பு, மிளகாய்த் தூள், உப்பு இவற்றுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, 2 விசில் வைத்து இறக்கவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்து இறக்கிவிடவும்.

மேகலா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

மேலும்