வரகரிசி பொங்கல்

By செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

வரகரிசி - 1 கப்

பாசிப் பருப்பு - அரை கப்

மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

முந்திரி - 5

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வரகரிசியையும் பாசிப் பருப்பையும் கழுவி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 3 பங்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து முந்திரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலையை நெய்யில் தாளித்துச் சேர்த்துப் பரிமாறவும்.

இந்தப் பொங்கலில் நார்ச்சத்து அதிகமாகவும் மாவுச் சத்து குறைவாகவும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. இதில் பாஸ்பரஸ், கால்சியம் அதிகம் இருப்பதால் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு ஏற்றது. பெரியவர்களின் எலும்புத் தேய்மானத்தைச் சமன் செய்யக்கூடியது.

- மலர்கொடி, வடகரை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

மேலும்