என்னென்ன தேவை?
கோதுமை மாவு - கால் கிலோ
வெல்லம் - 100 கிராம்
நெய், ஏலம், முந்திரி,
திராட்சை, தேங்காய்த் துருவல் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கோதுமை மாவைச் சிறிது நெய் விட்டு நன்றாகப் பொன்னிறம் வரும்வரை வறுக்க வேண்டும். பின்னர் அந்த மாவை இட்லித் தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவிட வேண்டும்.
வேகவைத்த மாவைத் தட்டில் கொட்டி ஆறவிடவும். அதனுடன் தூள் செய்த வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலம், திராட்சை, முந்திரியைத் தூவிப் பரிமாறவும்.
- எஸ். தமிழ்ச்செல்வி, திருவாரூர்.
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago