என்னென்ன தேவை?
குலாப்ஜாமுன் மிக்ஸ் - 2
கப் வெண்ணெய் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1
சிட்டிகை சர்க்கரை - 4
கப் லெமன் கலர்,
ஏலப்பொடி - தலா 1 சிட்டிகை
பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி - கால் கப்
எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சர்க்கரையை அடிகனமான பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும்வரை தண்ணீர் விடவும். அதனுடன் லெமன் கலர், ஏலப்பொடி சேர்த்து பாகு காய்ச்சவும். கம்பிப் பாகு பதம் வருவதற்கு முன்பே இறக்கிவிடவும். குலாப்ஜாமுன் மிக்ஸ், வெண்ணெய், பேக்கிங் பவுடர் ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, நடுவே சிறிதளவு நறுக்கிய பருப்பு கலவையை வைத்து மூடவும். இவற்றைச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். மிதமான தீயில் பொரித்தால், கருகாமல் இருக்கும். பொரித்த உருண்டைகளைச் சர்க்கரைப்பாகில் 2 மணிநேரம் ஊறவைத்துப் பரிமாறவும்.
குறிப்பு: ராஜகுமாரி
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago