சுவையான செஃப் சமையல்! - சோள வடை

என்னென்ன தேவை?

இனிப்புச் சோளம் - 2 கப்

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு, சோள மாவு - தலா 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

சீரகத் தூள், மிளகுத் தூள் - 1 சிட்டிகை

சோம்பு - 1 டீஸ்பூன்

உப்பு , கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு



எப்படிச் செய்வது?

இனிப்புச் சோளத்தைக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழது, சீரகத் தூள், மிளகுத் தூள், சோம்பு, உப்பு, கறிவேப்பிலை,கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள். பிசைந்த மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டிச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறினால் அமிர்தமாக இருக்கும்!


செஃப் காவிரிநாடன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

மேலும்