என்னென்ன தேவை?
பீர்க்கங்காய் - அரைகிலோ
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 4
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்க
தேங்காய் துருவல் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
எப்படிச் செய்வது?
பீர்க்கங்காயைப் பொடியாக நறுக்கவும். சிறிதளவு சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும், நறுக்கிய பீர்க்கங்காய்களைச் சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் - மிளகாய் கரைசலைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடவும். காய் நன்றாக வெந்து, மசாலா கலவையுடன் சேர்ந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். இது சப்பாத்தி, இட்லி, பூரியுடன் சேர்த்துச் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago