என்னென்ன தேவை?
சோள மாவு – 2 கப்
பச்சரிசி மாவு – 1 கப்
சீரகம், கறுப்பு எள் – தலா அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன்
பொருங்காயத் தூள் – அரை டீஸ்பூன்
வெண்ணெய் – 50 கிராம்
தேங்காய் எண்ணெய் – அரை கிலோ
பொட்டுக்கடலை அல்லது கடலை மாவு – 2 டீஸ்பூன்
வறுத்துப் பொடித்த எள் – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் முறுக்கு மாவு பதத்துக்குத் தண்ணீர்விட்டுப் பிசைந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் மாவை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து பொன்னிறமாகச் சுட்டெடுங்கள்.
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago