என்னென்ன தேவை?
ஆட்டுக்கால் - 1
வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
மிளகுத் தூள் - 4 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
பட்டை, லவங்கம், சோம்பு - சிறிதளவு
எப்படிச் செய்வது?
முதல் நாள் இரவே ஆட்டுக்காலை நன்றாகச் சுத்தம்செய்து அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் எட்டு விசில் விட்டு எடுத்துவையுங்கள். மறுநாள் காலை அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து உப்பு, காரம் இரண்டையும் சரிபார்த்து மறுபடியும் 4 விசில் விட்டு இறக்குங்கள்.
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago