ஆடி படையல் - பிடிகொழுக்கட்டை

By விஜயலட்சுமி இந்திராணி

என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 ஆழாக்கு

வெல்லம் - சிறிதளவு

தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - 1 சிட்டிகை

எப்படிச் செய்வது?

பச்சரிசியை ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் நீரை வடித்து மாவாகப் பொடிக்கவும். மாவைச் சலித்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வேகவைத்த மாவை ஒரு தட்டில் கொட்டவும். வெல்லத்தை 1 டம்ளர் நீர் ஊற்றிக் கரைத்து, கொதிக்கவைக்கவும். அதை வடிகட்டி மாவில் ஊற்றவும். 1 சிட்டிகை உப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்குப் பிசையவும். பிசைந்த மாவை பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து வேகவைக்கவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

மேலும்