2 ஆஸ்கர் விருதுகளை வென்ற டேரன் அரோனோஃப்ஸ்கியின் ‘தி வேல்’ (The Whale) திரைப்படம் நாளை (மார்ச் 16) ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற இயக்குநர் டேரன் அரோனோஃப்ஸ்கி இயக்கத்தில் பிரெண்டன் ஃப்ரேசர் (Brendan Fraser) நடிப்பில் உருவான ஹாலிவுட் படம் ‘தி வேல்’ (TheWhale). அண்மையில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் இப்படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த ஒப்பனைக்கான இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது. உடல் பருமனால் முடங்கியிருக்கும் அப்பாவுக்கும் - மகளுக்குமான பிணைப்பை விவரிக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஓர் அறையிலேயே படமாக்கப்பட்டிருக்கும்.
குறிப்பாக, படத்தில் பிரென்னடன் ஃப்ரேசர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவருக்கு ஆஸ்கர் கிடைக்கும் என அப்போதே கணிக்கப்பட்டிருந்தது. சைலாகலஜிக்கல் டிராமாவான இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் நாளை - வியாழக்கிழமை (மார்ச் 16) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
28 days ago
ஓடிடி களம்
30 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago