சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளிவந்த ‘துணிவு’ திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதனை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தில் புரோமோட் செய்து வருகிறது.
தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்தப் படம் கலக்ஷனை அள்ளி இருந்தது. இந்தப் படத்தை இயக்குநர் அ.வினோத் இயக்கி இருந்தார். முன்னணி நடிகர்கள் பலர் இதில் நடித்திருந்தனர். குறிப்பாக சீனியர் நிருபராக வரும் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் கவனம் ஈரத்திருந்தார்.
இந்தச் சூழலில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இந்தப் படம் இன்று (பிப்.8) முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதை முன்னிட்டு நெட்ஃப்ளிக்ஸ் தொடர்ச்சியாக சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறது. இதனை ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றார்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
12 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago