புகழ்பெற்ற அமெரிக்க இணையத் தொடரான ‘பிரேக்கிங் பேட்’ தொடரின் ஸ்பூஃப் வீடியோ நாளை நெட்ஃப்ளிக்ஸ் யூடியூப் தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜ் வின்ஸ் கில்லிகன் இயக்கத்தில் பிரையன் க்ரான்ஸ்டன் (Bryan Cranston) நடித்துள்ள அமெரிக்க இணைய தொடரான ‘பிரேக்கிங் பேட்’ உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 5 சீசன்களைக் கொண்ட இந்தத் தொடரின் முன்பகுதியான ‘பெட்டர் கால் சால்’ சீரிஸும் ரசிகர்களிடையே விரும்பி பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்தத் தொடரை ஜாலியாக கலாய்த்து மறுஆக்கம் செய்து ப்ரோமோ வீடியோ ஒன்றை நெட்ஃப்ளிக்ஸ் தளம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. ‘ஜோக்கிங் பேட்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வீடியோ நாளை மாலை 6 மணிக்கு நெட்ஃப்ளிக்ஸ் யூடியூப் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘லொள்ளு சபா’ மனோகர், சுவாமிநாதன், ஜீவா என ‘லொள்ளுசபா’ நடிகர்கள் குழுவினரின் ஸ்பூஃப் வீடியோவைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
» ரூ.2,200 வரை விற்கப்படும் ஷாருக்கானின் ‘பதான்’ டிக்கெட்டுகள் - சூடுபிடித்துள்ள முன்பதிவு
» விஜய்யின் ‘வாரிசு’ உண்மையிலேயே 7 நாட்களில் ரூ.210 கோடி வசூல் செய்ததா?
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago