ஊர்வசி ரவுதெலா தோன்றும் சில நொடி காட்சிக்கு ரூ.15 கோடி சம்பளம்

By செய்திப்பிரிவு

இந்தி நடிகை ஊர்வசி ரவுதெலா தமிழில், ‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்திருந்தார். கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்துடன் இணைத்து பேசப்பட்டார். தனக்காக ‘ஆர்.பி’ பல மணிநேரம் காத்திருந்ததாக ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஊர்வசி. இதை ரிஷப் மறுத்தார். இதையடுத்து, இருவரும் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டனர்.

இந்நிலையில், நெட்பிளிக்ஸின் வருடாந்திர வீடியோவில் சில நொடிகள் நடித்துள்ளார் ஊர்வசி. ஹாலிவுட் நடிகர் ரியான் கோஸ்லிங்கின் எதிரில் அமர்ந்திருக்கும் அவர், தனது உள்ளங்கைகளை காட்டுகிறார். அதில் ஒரு கையில் ‘ஆர்’ என்றும் மற்றொரு கையில் ‘ஆர்பி’ என்பதில், ‘பி’யை அழித்துவிட்டு ‘ஜி’ என்றும் எழுதப்பட்டுள்ளது. அதாவது, ரியான் கோஸ்லிங் பெயரை அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சில நொடிகள் மட்டுமே இடம்பெறும் இக்காட்சிக்காக ஊர்வசிக்கு ரூ.15 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

15 hours ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்