மைக் டைசன் Vs ஜேக் பால் - இந்த ‘பஞ்ச்’ உண்மையா, பொய்யா?

By செய்திப்பிரிவு

குத்துச்சண்டை ஜாம்பவானான மைக் டைசன் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்று தோல்வியுற்றது உலகளவில் வைரலாகியுள்ளது. 58 வயதான மைக் டைசனுக்கும் 27 வயதேயான ஜேக் பாலுக்கும் இடையான இந்தப் போட்டி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்றது. அனுபவமிக்க டைசனை எதிர்கொண்ட ஜேக் பால், கடந்த நான்கு ஆண்டுகளாகவே தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்று வருபவர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.

தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய ஜேக் பால், நாக்-அவுட் மன்னனான டைசனை நாக்-அவுட் செய்து அதிரவைத்தார். நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரலை செய்யப்பட்ட இப்போட்டியை உலகெங்கிலும் இருந்து 6 கோடி பேர் பார்த்துள்ளனர். ஆனால், சுவாரசியத்தைக் கூட்டவும், வியூவ்ஸ் அதிகரிக்கவும் இப்போட்டியின் முடிவு ஏற்கெனவே ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது என்கிற தகவல் வெளியில் கசிந்ததால், நெட்டிசன்கள் உண்மை கண்டறியும் சோதனையில் இப்போது இறங்கியுள்ளனர். - ஸ்பைடி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

7 hours ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

14 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

23 days ago

மேலும்