சுயாதீன திறமைகளை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓடிடி தளம், ஏபிசி டாக்கீஸ். இந்நிறுவனம், ‘தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச்’ என்ற பெயரில் குறும்பட போட்டியை நடத்தி வருகிறது. இதன் விளம்பர தூதராக நடிகை சாக்ஷி அகர்வால் இணைந்துள்ளார். இதன் தமிழ்ப் பதிப்பின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
அதில் சாக்ஷி அகர்வால் கூறும்போது, “புதிய திறமைகளைக் கண்டுபிடிப்பதற்கும், ஆர்வமுள்ள படைப்பாளிகளின் கதைகளைப் பகிர்வதற்கான மேடையை வழங்குவதற்கும் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளம் அறிவித்துள்ள குறும்படப் போட்டிக்கு gp@abctalkies.com என்ற இமெயில் முகவரியில் தங்கள் குறும்படங்களை நவ. 10-ம் தேதிக்குள் அனுப்பலாம். அடுத்த ஆண்டு ஜனவரி 15-ல் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். அதிகமாகப் பார்க்கப்பட்ட படம் மற்றும் அதிக வசூல் செய்த படத்துக்குத் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்” என்றார்
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago