விஜய்யின் ‘தி கோட்’ அக்.3-ல் ஓடிடியில் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 3-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை அர்ச்சனா கல்பாத்தி தனது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வியாழக்கிழமை (செப்.5) திரையரங்குகளில் வெளியானது.

ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வசூல் ரீதியாக படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 3-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

21 hours ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

23 days ago

மேலும்