வெப் தொடர்களுக்கு விருது: மத்திய அரசு முடிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், வெப் தொடர்களுக்கும் இனி விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்கள் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதனால் திரைப்படத்துறைக்கு வழங்குவதைப் போல வெப் தொடர்களுக்கும் விருது வழங்கலாம் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் வெப் தொடர்களுக்கும் விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நவ.20 முதல் 28-ம் தேதி வரை நடக்கும் 54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்படும். ஓடிடி தளங்களில், இந்திய மொழியில் உருவான வெப் தொடர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 hour ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

12 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்