சென்னை: விஜய், ஜெனிலியா நடித்த ‘சச்சின்’ படத்தை இயக்கியவர் ஜான் மகேந்திரன். அடுத்து ‘ஆணிவேர்’ என்ற படத்தை இயக்கிய அவர், காஷ்மோரா, தர்பார் உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதினார். சில படங்களில் நடித்துள்ள இவர், இப்போது கோலிசோடா 1.5, விஜய் ஆண்டனியின் ரத்தம், கேசினோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர், வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் வெப் தொடரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க இருக்கிறார். ஹாரர் த்ரில்லர் தொடரான இதை, தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கிறது. ஜீ 5 தளத்துக்காக இந்த வெப் தொடர் உருவாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
7 mins ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
12 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago