சென்னை: ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘வீரன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிப்ஹாப் ஆதி நடித்து கடந்த ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘மரகதநாணயம்’ படத்தை இயக்கிய ஏஆர்கே சரவன் இப்படத்தை இயக்கியிருந்தார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ஆதிரா ராஜ், வினய், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். 'ஹிப் ஹாப்' ஆதி படத்திற்கு இசையமைக்க, தீபக் டி.மோகன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கிராமத்து சூப்பர்ஹீரோ கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியிருந்த நிலையில், ஜூன் 30ஆம் தேதி இப்படம் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை அமேசான் ப்ரைம் நிறுவனன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
28 days ago
ஓடிடி களம்
30 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago