இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். அத்துடன் வெப் சீரிஸ்கள் குறித்தும் தெரிந்துகொள்வோம்.
தியேட்டர் ரிலீஸ்: முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி நடித்துள்ள ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படம் நாளை (ஜூன் 2) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘மரகதநாணயம்’ புகழ் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தை நாளை முதல் திரையரங்குகளில் காணலாம்.
மைல்ஸ் மொரேல்ஸ் நடித்துள்ள ‘ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்’ (Spider-Man: Across the Spider-Verse) ஹாலிவுட் படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
» பிரபு தேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படப்பணிகள் பூஜையுடன் தொடக்கம்
» ‘டக்கர்’ நான் நடித்திருக்கும் முழு கமர்சியல் படம் - சித்தார்த்
விக்கி கவுசல், சாரா அலிகான் நடித்துள்ள ‘ஜரா ஹட்கே ஜரா பச்கே’ (Zara Hatke Zara Bachke) இந்தி திரைப்படம் நாளை வெளியாகிறது.
நேரடி ஓடிடி ரிலீஸ்: செம்பன் வினோத் ஜோஸ் நடித்துள்ள ‘சுலைக்கா மன்ஜில்’ (Sulaikha Manzil) மலையாள படம் நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மும்பைகர்' நேரடியாக ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்த ‘2018’ மலையாள படம் ஜூன் 7-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அல்லரி நரேஷ் நடித்துள்ள ‘உக்ரம்’ (Ugram) தெலுங்கு படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago