விஷால் நடித்துள்ள ‘லத்தி’ திரைப்படம் வரும் 14-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி திரையரங்குகளில் வெளியான படம் ‘லத்தி’. யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் சுனைனா, பிரபு, தலைவாசல் விஜய், முனிஷ்காந்த், ரமணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கலவையான விமர்சனங்களைபெற்ற இப்படத்தை ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். கான்ஸ்டபிளாக விஷாலின் நடிப்பு அவரது ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்நிலையில் படம் வரும் ஜனவரி 14-ம் தேதி சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஷால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
படம் பார்ப்பதற்கு முன் விமர்சனத்தைப்படிக்க: லத்தி Review: அடிவாங்குவது என்னவோ வில்லன்கள் தான்... ஆனால் அலறுவது?
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
3 hours ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
28 days ago
ஓடிடி களம்
28 days ago
ஓடிடி களம்
28 days ago