பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராமன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். தென்மா இசையமைத்திருந்த இப்படத்தை யாழி ஃபிலிம்ஸுடன் இணைந்து நீலம் புரொடக்சன் நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியிருந்தது.
அரசியல், காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்தும், திருநங்கைகள் குறித்த காதலும் பதிவுசெய்யப்பட்டிருந்தது. குறிப்பாக துஷாரா விஜயன் ஏற்று நடித்திருந்த 'ரெனே' கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
13 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
29 days ago
ஓடிடி களம்
29 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago